Tag : ajith

முக்கியச் செய்திகள் சினிமா

விஜய், அஜித் இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்

EZHILARASAN D
சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று சிவகார்த்திகேயன் கேரியரில் மற்றுமொரு மைல் கல்லாக மாறியிருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாறியிருக்கும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகியிருக்கிறார்....
முக்கியச் செய்திகள் சினிமா

அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் – சுவாரஸ்ய தகவல்கள்

EZHILARASAN D
ஆசை நாயகன் தொடங்கி காதல் மன்னன், அல்டிமேஸ்ட் ஸ்டார், ஏகே என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமாரின் 51வது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பின்வருமாரு பார்ப்போம். ➤ ரசிகர்களாக இருங்கள்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

விஜய், அஜித் அதிக ஊதியம் பெறுவதால்…அருண்பாண்டியன் வேதனை

EZHILARASAN D
தமிழ்நாட்டில் மற்ற மொழி திரைப்படங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன என தயாரிப்பாளர் அருண்பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் நடித்துள்ள ஆதார் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர...
முக்கியச் செய்திகள் சினிமா

விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை?

EZHILARASAN D
அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வலிமை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னையில் வேலை கிடைக்காமல் திண்டாடும் எஞ்சினீயரிங் பட்டதாரிகளை மூளைச்சலவை செய்து டார்க் நெட் மூலமாக...
முக்கியச் செய்திகள் சினிமா

’வலிமை’ வெளியாகும் தேதி அறிவிப்பு

Arivazhagan Chinnasamy
அஜித்குமார் நடிப்பில் உருவாகி உள்ள ’வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’நான் பார்த்த முதல் முகம் நீ…’ வைரலாகும் ‘வலிமை’ அம்மா பாடல்

Arivazhagan Chinnasamy
அஜித் நடித்துள்ள ’வலிமை’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியானது. இந்தப் பாடல் வைரலாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ’வலிமை’. இதில் இந்தி நடிகை ஹூமா குரேஷி...
முக்கியச் செய்திகள் சினிமா

“நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி”: வெளியானது வலிமை Glimpse

EZHILARASAN D
நடிகர் அஜித் நடிக்கும் வலிமை  படத்தின்  Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.  நடிகர் அஜித்தின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த வலிமை அப்டேட் சில மாதங்களுக்கு முன்பு...
முக்கியச் செய்திகள் சினிமா

ரஷ்யாவில் பைக் பயணம்.. ’தல’ அஜித்தின் தாறுமாறு திட்டம்

G SaravanaKumar
அஜித் நடிக்கும்ன் ’வலிமை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடி வடைந்த நிலையில், அஜித் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. நடிகர் அஜித் இப்போது ’வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இதில்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

அஜித் சொன்ன அந்த 3 வது பக்கம்..!

Gayathri Venkatesan
எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், எண்ணம் போல் வாழ்க்கை என்ற தனது கருத்துக்கு ஏற்றார் போல் கடந்து செல்பவர் நடிகர் அஜித். திரையுலகில் 30ஆம் ஆண்டில் அடியெடித்து வைத்ததையொட்டி, தனது உதவியாளர் மூலம் அவர்...
செய்திகள்

ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்

G SaravanaKumar
வலிமை படத்தின் முதல் பாடல் யூடியூப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.  நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் போனி கபூர் தயாரிப்பில், H.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. படத்திற்கு யுவன் சங்கர்...