“தமிழ்நாடு அரசின் ஜிஎஸ்டி வருவாயைக் காக்க வேண்டும்!” – ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு அரசின் ஜிஎஸ்டி வருவாயைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இன்று (07.10.2023) நடைபெற்ற 52 வது சரக்குகள் மற்றும் சேவைகள்...