ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீள முடியாத நிலையில், அந்த வைரஸ் அடுத்தடுத்து…
View More ஒமிக்ரான் வைரஸ்: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவுராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் 56% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் 56 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமை தொடங்கிவைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,…
View More தமிழ்நாட்டில் 56% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: ராதாகிருஷ்ணன்நிபா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவை இல்லை: ராதாகிருஷ்ணன்
நிபா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவை இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நிபா பாதிப்பால் சிறுவன் ஒருவர்…
View More நிபா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவை இல்லை: ராதாகிருஷ்ணன்சென்னை, கோவை மாவட்டங்களில் அதிகரிக்கிறது கொரோனா: ராதாகிருஷ்ணன்
சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகளுக்கான கொரோ னா படுக்கை வசதிகளை ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை…
View More சென்னை, கோவை மாவட்டங்களில் அதிகரிக்கிறது கொரோனா: ராதாகிருஷ்ணன்தமிழ்நாட்டில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை: ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழ்நாட்டில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து…
View More தமிழ்நாட்டில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை: ராதாகிருஷ்ணன் தகவல்3-வது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல்: ராதாகிருஷ்ணன்
கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல் என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையை ஆய்வு செய்தபிறகு, மருத்துவ…
View More 3-வது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல்: ராதாகிருஷ்ணன்தடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்
தடுப்பூசி வீணாவது குறைந்துவிட்டது என்றும் சுகாதாரத்துறை மற்றும் முன்களப்பணியாளர்கள் உடனடியாக இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜூன் மாத நிலவரப்படி தமிழகத்திற்கு…
View More தடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும்; ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு 6ம் தேதி தான் கிடைக்கும் என்பதால், ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். தமிழகத்தில்…
View More ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும்; ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: ராதாகிருஷ்ணன்!
தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர்…
View More 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: ராதாகிருஷ்ணன்!பொது முடக்கம் வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்
மீண்டும் பொது முடக்கம் என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…
View More பொது முடக்கம் வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்