கண்டமங்கலம் அருகே , அறுவடை செய்து வைத்திருந்த காராமனி பயிரை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதில் இரண்டு லட்சம் மதிப்புள்ள பயிர் கருகி நாசம். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள பக்கிரிபாளையம் பகுதியில் ,…
View More மர்ம நபர்கள் தீ வைப்பு – காராமனி பயிர் தீயில் கருகி நாசம்#Viluppuram
நான் ஜெயிலுக்கு போறேன்….பப்ளிசிட்டிக்காக போலீசில் சரணடைவதை வீடியோ பதிவு செய்த ரவுடி!
வடிவேலுவின் நகைச்சுவை காட்சியில் வருவதைப் போன்று, தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, காவல்நிலையத்தில் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து, சமூகவலைதளத்தில் ரவுடி ஒருவர் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜமால்.…
View More நான் ஜெயிலுக்கு போறேன்….பப்ளிசிட்டிக்காக போலீசில் சரணடைவதை வீடியோ பதிவு செய்த ரவுடி!காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு
செஞ்சி அருகே பழமை வாய்ந்த காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி…
View More காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனுவீசப்பட்ட அடையாள அட்டைகள் – ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் இன மக்கள் போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அடையாள அட்டைகளை வீசி நரிக்குறவர் இன மக்கள் போராட்டம் இலவசமனை பட்டா, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நரிக்குறவர் சமுதாயத்தினர்…
View More வீசப்பட்ட அடையாள அட்டைகள் – ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் இன மக்கள் போராட்டம்சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
14 ஆண்டுகளுக்கு பிறகு சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சிவகாசி இந்து…
View More சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புஎங்களுக்கும் கோயிலில் வழிபட உரிமை வேண்டும்: போராட்டத்தில் குதித்த பட்டியலின மக்கள்
செஞ்சி அருகே சிவன் கோயிலில் வழிபாடு உரிமை மறுக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பட்டியலின மக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த…
View More எங்களுக்கும் கோயிலில் வழிபட உரிமை வேண்டும்: போராட்டத்தில் குதித்த பட்டியலின மக்கள்இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா! – இளைஞர்களுக்கு முன்னுதாரணமான கல்லூரி மாணவர்
விழுப்புரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர், தமிழ்மொழி மற்றும் பாரதியின் மீதும் கொண்டுள்ள பற்று காரணமாக, கைகளில் பாரதியின் உருவம் மற்றும் தமிழ் எழுத்துக்களை பச்சை குத்தியுள்ளார். இன்றைய இளைஞர்கள் பலர், சினிமா பிரபலங்களின் மீதும்,…
View More இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா! – இளைஞர்களுக்கு முன்னுதாரணமான கல்லூரி மாணவர்பாகிஸ்தான் ஜிந்தாபாத் என வீடியோ பதிவிட்ட சமூக ஆர்வலர் கைது
பாகிஸ்தான் ஜிந்தாபாத், வாழ்க என வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சமூக ஆர்வலர் பிரகாஷை வளவனூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். வட்டமேசை…
View More பாகிஸ்தான் ஜிந்தாபாத் என வீடியோ பதிவிட்ட சமூக ஆர்வலர் கைதுபர்க்கர் சாப்பிடும் போது சிக்கிய கையுறை – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
விழுப்புரம் அருகே உணவகத்தில் பர்கரில் கையுறை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் டேவிட். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக…
View More பர்க்கர் சாப்பிடும் போது சிக்கிய கையுறை – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோநெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதா? அன்புமணி
மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்கள் தான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று…
View More நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதா? அன்புமணி