நான் ஜெயிலுக்கு போறேன்….பப்ளிசிட்டிக்காக போலீசில் சரணடைவதை வீடியோ பதிவு செய்த ரவுடி!
வடிவேலுவின் நகைச்சுவை காட்சியில் வருவதைப் போன்று, தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, காவல்நிலையத்தில் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து, சமூகவலைதளத்தில் ரவுடி ஒருவர் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜமால்....