திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!
உசிலம்பட்டி அருகே கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகும் முன் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில்...