Tag : Kumbabhishekam

தமிழகம் பக்தி செய்திகள்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாள்

Web Editor
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றத. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. 2000...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிவன் கோவில் கும்பாபிஷேகம் – இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கிராம மக்கள்

Web Editor
புதுக்கோட்டை அருகே சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பள்ளிவாசலில் உள்ள  இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயத்தில்  உள்ள பாதிரியார்களுக்கும் அழைப்பு கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோயில் 700 ஆண்டுகள்...
தமிழகம் செய்திகள்

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor
14 ஆண்டுகளுக்கு பிறகு சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சிவகாசி இந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

பழனி குடமுழுக்கு விழா: புனித நீர் தெளிக்க ஹெலிகாப்டர் வரவழைப்பு

Web Editor
பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர்  தெளிப்பதற்காக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனிமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம்...
முக்கியச் செய்திகள் பக்தி

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்; நான்காம் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது

Yuthi
பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  நான்காம்கால யாக பூஜைகள் இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. அறுபடை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – பணி தொடக்கம்

Dinesh A
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலை புனரமைக்க திட்ட வரையறை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.   உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை புனரமைக்க கோவில் நிர்வாகம்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

விழுப்புரத்தில் 18 அடியில் நித்யானந்தா சிலை: குடமுழுக்கு நடத்திய பக்தர்!

Web Editor
விழுப்புரம் மாவட்டம், பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவுக்கு 18 அடியில் சிலை அமைத்து நித்தியானந்தாவின் சீடர் குடமுழுக்கு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

கோலாகலமாக நடபெற்ற ஆரணி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம்

Web Editor
ஆரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெங்கடாசலபதி கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க கோலாகலமாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.   திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரும்பேடு ஏசிஎஸ் நகரில், ஏபிஎஸ் கல்வி குழுமத்தினரால் வெங்கடாசலபதி கோயில்...