மக்கள் தலையில் கடனை ஏற்றி வைத்துள்ளது திமுக ஆட்சி. இதுதான் திமுக செய்துள்ள சாதனை” என்று சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்கவும், 2026-ம் ஆட்சியை கைப்பற்றவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களையும், பொதுமக்களையும்…
View More “மக்கள் தலையில் கடனை ஏற்றியதே திமுக அரசின் சாதனை!” – சசிகலா குற்றச்சாட்டுVK Sasikala
தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் பயணம் – தொண்டர்களை சந்திக்கிறார் வி.கே.சசிகலா!
தென்காசி மாவட்டத்தில் தொண்டர்களை சந்திக்க வி.கே.சசிகலா நாளை முதல் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுகவின் தொண்டர்களையும் பொது மக்களையும் சந்தித்து உரையாற்றுவதற்காக வருகிற 17.07.2024 முதல் 20.07.2024 வரை நான்கு…
View More தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் பயணம் – தொண்டர்களை சந்திக்கிறார் வி.கே.சசிகலா!“ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமை” – வி.கே.சசிகலா அறிக்கை!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை, தவறான புரிதலைதான் வெளிப்படுத்துவதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “முன்னாள்…
View More “ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமை” – வி.கே.சசிகலா அறிக்கை!“மகளிர் உரிமைத்தொகை உரியவர்களை முறையாக சென்றடையவில்லை”- வி.கே.சசிகலா விமர்சனம்!
“மகளிர் உரிமை தொகை உரியவர்களிடம் முறையாக சென்றடையவில்லை” என வி.கே.சசிகலா விமர்சனம் செய்துள்ளார். அறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு வி.கே.சசிகலா அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…
View More “மகளிர் உரிமைத்தொகை உரியவர்களை முறையாக சென்றடையவில்லை”- வி.கே.சசிகலா விமர்சனம்!“திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – வி.கே.சசிகலா பேட்டி
“திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி.ஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர்…
View More “திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – வி.கே.சசிகலா பேட்டிஅதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம்!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, …
View More அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம்!“சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும்!” – உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வாதம்!!
சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலாவும், துணை பொது…
View More “சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும்!” – உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வாதம்!!“என்னை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது!” – சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா வாதம்
அதிமுக-வில் முக்கிய தலைவர்களாக இருந்த ஒ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்த தன்னை, பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதத்தை தொடங்கியுள்ளார். அதிமுக பொது செயலாளராக…
View More “என்னை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது!” – சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா வாதம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் – விகே சசிகலாவின் சகோதரர் திவாகரன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக விகே சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த, விகே சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் – விகே சசிகலாவின் சகோதரர் திவாகரன்சர்வதேச மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்ற…
View More சர்வதேச மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…