சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்ற ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்!

ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சரும, அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், சசிகலாவை திடீரென சந்தித்தார். அப்போது, அவரிடம்  பிறந்த நாள்  வாழ்த்து பெற்றார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். வைத்திலிங்கத்திற்கு இனிப்பு வழங்கி தனது வாழ்த்துகளை…

View More சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்ற ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்!

நாங்கள் கூட்டு தலைமையைத்தான் விரும்புகிறோம்-வைத்திலிங்கம்

“நாங்கள் கூட்டு தலைமையைத்தான் விரும்புகிறோம். இபிஎஸ், எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ இல்லை. எனவே கூட்டுத் தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும்” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விமர்சித்தார். தஞ்சாவூர் அதிமுக தெற்கு…

View More நாங்கள் கூட்டு தலைமையைத்தான் விரும்புகிறோம்-வைத்திலிங்கம்

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது: வைத்திலிங்கம்

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில்…

View More பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது: வைத்திலிங்கம்

அன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை-வைத்திலிங்கம்

அன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை. கட்சிக்கு சம்பந்தம் இல்லாத அந்த 600 பேர் தான் கூச்சல் போட்டது என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். திமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. எடப்பாடி…

View More அன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை-வைத்திலிங்கம்

அதிமுகவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு ஓ.பி.எஸ்தான் பிள்ளையார் சுழி போட்டார்-ஆர்.பி. உதயகுமார்

அதிமுகவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு ஓ.பி.எஸ் தான் பிள்ளையார் சுழி போட்டார் என ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தர்மயுத்தம் முடிந்து…

View More அதிமுகவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு ஓ.பி.எஸ்தான் பிள்ளையார் சுழி போட்டார்-ஆர்.பி. உதயகுமார்

சட்டப்படி பொதுக்குழுவை நடத்த முடியாது: வைத்திலிங்கம்

சட்டப்படி பொதுக்குழுவை நடத்த முடியாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.  சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று அதிமுக பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்,…

View More சட்டப்படி பொதுக்குழுவை நடத்த முடியாது: வைத்திலிங்கம்

ஓபிஎஸ் அனுமதி இல்லாமல்…வைத்திலிங்கம் வைக்கும் செக்

அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது என ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டாலும்…

View More ஓபிஎஸ் அனுமதி இல்லாமல்…வைத்திலிங்கம் வைக்கும் செக்