நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, திணிப்பு மற்றும் பேரினவாதத்தை தான் எதிர்க்கிறோம் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை” – யோகி ஆதித்யநாத் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!tweet
மொழிகள் வளர்ச்சிக்கு எவ்வளவு செலவு? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
மொழிகள் வளர்ச்சிக்கு என்ன செலவு செய்துள்ளார்கள் என்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More மொழிகள் வளர்ச்சிக்கு எவ்வளவு செலவு? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!“சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு உறங்கி கொண்டிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!“இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல” – பிரியங்கா காந்தி விமர்சனம்!
இஸ்ரேலிய அரசால் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
View More “இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல” – பிரியங்கா காந்தி விமர்சனம்!“இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது” – செல்வப்பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு!
இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது” – செல்வப்பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு!“பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
View More “பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு !
டெல்லியில் தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்தனர்.
View More தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு !“நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது” – அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது” – அன்புமணி ராமதாஸ் கண்டனம் !“ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டி தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !
வரியை வாங்கிக் கொண்டு எங்களையே பட்டினி போடும் மத்திய பாஜக அரசின் செயல்தான் அநாகரிகம், அராஜகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டி தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !