உத்தரபிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரி விலக்கு – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வாங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ள நிலையில், அப்படத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரிவிலக்கு அளித்துள்ளார். இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த...