தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எங்கே செல்கிறது? – பாமக தலைவர் அன்புமணி கேள்வி?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எங்கே செல்கிறது என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எங்கே செல்கிறது? – பாமக தலைவர் அன்புமணி கேள்வி?

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது” – கனிமொழி எம்.பி!

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது” – கனிமொழி எம்.பி!

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: ஜோசப் விஜய் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது? – டிடிவி தினகரன்!

தமிழக மக்கள் அச்சமின்றி, வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: ஜோசப் விஜய் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது? – டிடிவி தினகரன்!

“தவெக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தை அச்சுறுத்தும் போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “தவெக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” – நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு இருக்கா, இல்லையா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி?

தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு இருக்கா இல்லையா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு இருக்கா, இல்லையா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி?

“சட்டம் ஒழுங்கு முழுவதும் கெட்டுப் போயுள்ளது” – நயினார் நாகேந்திரன்!

காவல்துறை தமிழக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “சட்டம் ஒழுங்கு முழுவதும் கெட்டுப் போயுள்ளது” – நயினார் நாகேந்திரன்!

“திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… அச்சத்தில் சாமானிய மக்கள்” – நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… அச்சத்தில் சாமானிய மக்கள்” – நயினார் நாகேந்திரன்!

“திமுக ஆட்சியில் நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு” – நயினார் நாகேந்திரன்!

நீதிமன்ற வளாகத்தில் நீதியரசருக்கே பாதுகாப்பில்லாத நிலையில், பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பிருக்கும் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு” – நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று – அன்புமணி ராமதாஸ்!

திமுக தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

View More திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று – அன்புமணி ராமதாஸ்!

தமிழக சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்!

தமிழக சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமனை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

View More தமிழக சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்!