“நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை” – யோகி ஆதித்யநாத் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, திணிப்பு மற்றும் பேரினவாதத்தை தான் எதிர்க்கிறோம் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை” – யோகி ஆதித்யநாத் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் முறையாக நடைபெறவில்லை. ஏற்கனவே…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

‘என்னை நீங்கள் கைவிடவில்லை’ – “லவ் டுடே” இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

’லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இது நிஜமா என்று இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக…

View More ‘என்னை நீங்கள் கைவிடவில்லை’ – “லவ் டுடே” இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் – மத்திய அரசு பதில்

இந்தியாவில் கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்கள் உள்ளிட்ட 400 வகையான தொழில்களை செய்யும் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வகை செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி…

View More கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் – மத்திய அரசு பதில்

விமர்சனங்களுக்கு அரசு செவிசாய்ப்பது வரவேற்கத்தக்கது – ஜி.ராமகிருஷ்ணன்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியாகும் விமர்சனங்களுக்கு செவிசாய்த்து, முடிவுகளை மாற்றியமைப்பது வரவேற்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்…

View More விமர்சனங்களுக்கு அரசு செவிசாய்ப்பது வரவேற்கத்தக்கது – ஜி.ராமகிருஷ்ணன்