“நான் என்ன கசாப்பு கடையா வச்சுருக்கேன்” – ‘பெரிய பாய்’ என தான் அழைக்கப்படுவது குறித்து ‘இசைப்புயல்’ கருத்து!

தான் ‘பெரிய பாய்’ என புனைப்பெயர் கொண்டு அழைக்கப்படுவதை விரும்பவில்லை என இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

View More “நான் என்ன கசாப்பு கடையா வச்சுருக்கேன்” – ‘பெரிய பாய்’ என தான் அழைக்கப்படுவது குறித்து ‘இசைப்புயல்’ கருத்து!

ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!

‘என்ஜாய் எஞ்சாமி’ சர்ச்சை – ஏ.ஆர்.ரஹ்மான் மீது எழுந்த விமர்சனத்திற்கு சந்தோஷ் நாராயணன் விளக்கம்!

‘என்ஜாய் என்சாமி’ பாடல் தொடர்பான சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு யூடியூபில் வெளியான பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. அறிவு எழுதிய…

View More ‘என்ஜாய் எஞ்சாமி’ சர்ச்சை – ஏ.ஆர்.ரஹ்மான் மீது எழுந்த விமர்சனத்திற்கு சந்தோஷ் நாராயணன் விளக்கம்!

நாகூர் தர்காவின் கந்தூரி விழா… அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு…

நாகூர் தர்காவின் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு…

View More நாகூர் தர்காவின் கந்தூரி விழா… அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு…

மாமன்னன் திரைப்படம் எப்போது ரிலீஸ்? – லேட்டஸ்ட் அப்டேட்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.  பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின்…

View More மாமன்னன் திரைப்படம் எப்போது ரிலீஸ்? – லேட்டஸ்ட் அப்டேட்!

பிறந்த நாளில் ‘கற்றார்’ என்ற புதிய டிஜிட்டல் தளத்தை தொடங்கிய ஏ ஆர் ரஹ்மான்..

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். 30 வருடங்களாக இசை உலகை ஆளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் 56வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ரோஜா…

View More பிறந்த நாளில் ‘கற்றார்’ என்ற புதிய டிஜிட்டல் தளத்தை தொடங்கிய ஏ ஆர் ரஹ்மான்..

ஓவியர் சந்தோஷ் நாராயணனின் ஓவியத்தைப் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான்

ஓவியர் சந்தோஷ் நாராயணனின் ஓவியத்தை மீண்டும் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். அப்படி என்ன ஓவியம் அது என்பதனை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. எழுத்தாளரும் ஓவியருமான சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு ஓவியம் சமீபத்தில்…

View More ஓவியர் சந்தோஷ் நாராயணனின் ஓவியத்தைப் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான்

உலக அரங்கை அதிரவைக்கும் தமிழ் சினிமா…

தமிழ் சினிமா தன்னுடைய தரத்தை இழந்துவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் படங்களின் பங்கு அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும்…

View More உலக அரங்கை அதிரவைக்கும் தமிழ் சினிமா…

’ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? இளையராஜா பேட்டியை பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்

நியூஸ் 7 தமிழ் இணையளத்தில் வெளியான இளையராஜாவின் பேட்டியை, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பகிர்ந்தது வரவேற்பை பெற்றுள்ளது.  இசை அமைப்பாளர் இளையராஜா, சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் ’20 வருடத்துக்கு முன்பு போட்ட பாடல்களை இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பாடல் என்பது அப்போது…

View More ’ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? இளையராஜா பேட்டியை பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்

மு.க ஸ்டாலினுக்கு: ஏ.ஆர் ரகுமான், சேரன் வாழ்த்து

தமிழக சட்டமன்றத்தேர்தலில் 138 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குநர் சேரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும்…

View More மு.க ஸ்டாலினுக்கு: ஏ.ஆர் ரகுமான், சேரன் வாழ்த்து