வறுமை ஒழிப்புக்கு ரூ.25,972 கோடியில் “தாயுமானவர்” என்ற பெயரில் புதிய திட்டம்!

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற புதிய திட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியவர், ஒற்றை பெற்றோர் குழந்தைகள் உள்ளிட்டவர்களை கண்டறிந்து அடிப்படை வசதி,…

View More வறுமை ஒழிப்புக்கு ரூ.25,972 கோடியில் “தாயுமானவர்” என்ற பெயரில் புதிய திட்டம்!

சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு!

சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான…

View More சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு!

முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் முடிவு எடுத்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் வைத்த நிலையில், அதனை…

View More முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு! சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (பிப். 12) முதல் நடைபெற்று…

View More எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு! சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்!

மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு நேற்று முன் தினம் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று…

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்!

“ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தயாரித்துக்கொடுத்த உரையை படிக்க மறுத்து வெளிநடப்பு செய்த ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது X…

View More “ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்