முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் முடிவு எடுத்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் வைத்த நிலையில், அதனை…

View More முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு! சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (பிப். 12) முதல் நடைபெற்று…

View More எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு! சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்!

மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு நேற்று முன் தினம் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று…

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு தொடங்கிய நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று…

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் என்னென்ன?

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் புதிதாக எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 7,…

View More உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் என்னென்ன?

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு விழாவின் நிகழ்ச்சி நிரல் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.  இந்த…

View More உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது – சட்டப்பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து,…

View More செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது – சட்டப்பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு

12 மணி நேர வேலை சட்டமசோதா வாபஸ் – அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்டமசோதா திரும்பப் பெறப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12…

View More 12 மணி நேர வேலை சட்டமசோதா வாபஸ் – அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானங்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று தனித் தீர்மானங்களை கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர்…

View More நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானங்கள்!

வகுப்புவாத எண்ணம் கொண்டவர்களின் ஊதுகுழல் ஆளுநர்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

வகுப்புவாத எண்ணம் கொண்டவர்களின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும்,…

View More வகுப்புவாத எண்ணம் கொண்டவர்களின் ஊதுகுழல் ஆளுநர்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!