கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கருத்துகள் மனுவாக பெறப்பட்டு கூட்டம் பாதியில் கைவிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் படி இந்து சமய…
View More தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டம்; இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்புTirunelveli
வள்ளியூர் 4 வழிச்சாலையில் விரைவில் மேம்பாலம் – மத்திய அமைச்சர் வி.கே.சிங் உறுதி
வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்படும் பகுதியில், விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து…
View More வள்ளியூர் 4 வழிச்சாலையில் விரைவில் மேம்பாலம் – மத்திய அமைச்சர் வி.கே.சிங் உறுதிநாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டை ஆன்லைன் மூலம் வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவு
தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெறும் வசதி வரும் மார்ச் முதல் அமலுக்கு வரும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டையை…
View More நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டை ஆன்லைன் மூலம் வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவுநியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி சார்பில் கருத்தரங்கு
தன்னம்பிக்கையுடனும், தெளிவான பயிற்சியுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளை தேர்வர்கள் எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS…
View More நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி சார்பில் கருத்தரங்குகோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்- நீதிமன்றம்
கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்…
View More கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்- நீதிமன்றம்மழலை மொழியில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த குழந்தை!
திருநெல்வேலி மேலப்பாளையம் அங்கன்வாடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி 3 வயது சிறுமி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார். திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியாரப்பா சின்ன தெருவை சேர்ந்தவர் ரசூல் காதர் மீரான். இவரது…
View More மழலை மொழியில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த குழந்தை!நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் பேனா நினைவு சின்னத்தை அறிவாலாயத்தில் வைக்கலாம்: டிடிவி தினகரன்
நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் பேனா நினைவு சின்னத்தை அறிவாலாயத்தில் வைக்கலாமே தவிர கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கும் வண்ணம் கடலில் வைக்க கூடாது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன்…
View More நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் பேனா நினைவு சின்னத்தை அறிவாலாயத்தில் வைக்கலாம்: டிடிவி தினகரன்நெல்லையில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம் – தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் வாழும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில்…
View More நெல்லையில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம் – தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்புநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும்- நயினார் நாகேந்திரன்
தற்போது வரை அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறோமா என்பது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு முடிவு செய்யும் என பாஜக எம்எல்ஏ நயினார்…
View More நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும்- நயினார் நாகேந்திரன்நெல்லை எஸ்.பி-க்கு பிடிவாரண்ட் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி தென் மண்டல ஐ.ஜி.-க்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச்…
View More நெல்லை எஸ்.பி-க்கு பிடிவாரண்ட் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு