நெல்லையில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம் – தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் வாழும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில்...