ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி உள்ளிட்ட 6 வன...