தைப்பூச திருநாளையொட்டி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More தமிழ் மக்கள் அனைவருக்கும் தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள் – அண்ணாமலை ட்விட்டரில் பதிவு !Thaipusam
தைப்பூச திருவிழா : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து !
தைப்பூச திருவிழாவையொட்டி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More தைப்பூச திருவிழா : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து !தைப்பூச திருவிழா – தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கோலாகல கொண்டாட்டம் !
தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
View More தைப்பூச திருவிழா – தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கோலாகல கொண்டாட்டம் !வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் !
சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
View More வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் !தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
View More தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா; பல்வேறு விதமாக நேர்த்திக்கடன் செலுத்திய முருக பக்தர்கள்
கொரோனா தொற்றுக்குப் பிறகு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தைப்பூசத் திருவிழாவில் தமிழர்கள் ஆரவாரத்துடன் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொற்றுநோய் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூ வாழ் தமிழர்கள்…
View More சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா; பல்வேறு விதமாக நேர்த்திக்கடன் செலுத்திய முருக பக்தர்கள்முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை கோயில்களிலும் தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…
View More முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்புதைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு!
தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. முருகன் கோயில்களில் தைப்பூசம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுவதையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்…
View More தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு!தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!
தைப்பூச திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை சிறப்பித்து தமிழகத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று தைப்பூசத்திருவிழா. இந்த விழா தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு…
View More தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!