இரண்டு கன்னியாஸ்திரிகள் மதமாற்றம் மற்றும் மனித trafficking குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More கேரளாவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது – நாடாளுமன்றத்தில் கேரள எ.ம்.பி.க்கள் கடும் கண்டனம்!religious
“முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” – அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணைக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More “முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” – அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினர் கைது!
மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினரை கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
View More சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினர் கைது!அரசு பள்ளியில் சர்ச்சை சொற்பொழிவு – அசோக் நகர் பள்ளி #Headmistress பணியிட மாற்றம்!
அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்ற விவகாரத்தில் அசோக் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த தலைமை ஆசிரியர் தமிழரசி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம்…
View More அரசு பள்ளியில் சர்ச்சை சொற்பொழிவு – அசோக் நகர் பள்ளி #Headmistress பணியிட மாற்றம்!‘அனுமதியின்றி பள்ளிகளில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது’ – பள்ளிக்கல்வித்துறை செயலாளர் #Madhumathi உத்தரவு!
கல்விக்கு சம்மந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி அரசு அனுமதி இன்றி பள்ளிகளில் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ. மதுமதி உத்தரவிட்டுள்ளார். சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச…
View More ‘அனுமதியின்றி பள்ளிகளில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது’ – பள்ளிக்கல்வித்துறை செயலாளர் #Madhumathi உத்தரவு!ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும்: நடிகை சாய் பல்லவி
ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நடிகை சாய் பல்லவி பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை சாய் பல்லவி, தெலுங்கு நடிகர் ராணாவுடன் சேர்ந்து நடித்த ‘விரத பர்வம்’ தெலுங்குப் படம்…
View More ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும்: நடிகை சாய் பல்லவி