தைப்பூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தைப்பூசத்தையொட்டி, சேலம் மாவட்டம், புத்தரகவுண்டன் பாளையத்தில் 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.…
View More தைப்பூசம் – தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடுTemple
80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் உள்ள அம்மனை தரிசித்த பட்டியலின மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் பட்டியலின மக்கள் சுவாமியை தரிசித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தென்முடியனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில்,…
View More 80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் உள்ள அம்மனை தரிசித்த பட்டியலின மக்கள்மதுரையில் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு பிரியாணி திருவிழா!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி சுவாமி கோவில் நடைபெற்ற திருவிழாவில் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு பிரியாணி படைக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளில்…
View More மதுரையில் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு பிரியாணி திருவிழா!கொடியேற்றத்துடன் தொடங்கியது பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் தைப்பூச விழா
அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. “அரோகரா” கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே முருகனின் ஆறாவது படை வீடாக…
View More கொடியேற்றத்துடன் தொடங்கியது பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் தைப்பூச விழாபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்; நான்காம் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது
பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நான்காம்கால யாக பூஜைகள் இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. அறுபடை…
View More பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்; நான்காம் கால யாக பூஜைகள் இன்று துவங்கியதுபழனி குடமுழுக்கு விழா; தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம் – தமிழ்நாடு அரசு விளக்கம்
பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது. பழனி குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிடக் கோரி, கரூர்…
View More பழனி குடமுழுக்கு விழா; தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம் – தமிழ்நாடு அரசு விளக்கம்சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – ஜன.19ம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி
மகர விளக்கு விழா முடிந்த பின்பும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வரும் 19ஆம் தேதி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி மகர விளக்கு ஜோதி தரிசனம்…
View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – ஜன.19ம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதிதிருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை – வனத்துறை அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சர்ப்பகாவடி எடுத்து வந்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கமாக…
View More திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை – வனத்துறை அறிவிப்புகுறவன்-குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இரணியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.…
View More குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவுபழனி கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
பழனி கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”தமிழ் இறையோன் பழனிமலை முருகன் திருக்கோயிலின்…
View More பழனி கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்