செங்கம் அருகே ஓடையில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் குப்பநத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியது . இதனால் 6400…
View More வேலைக்கு சென்ற பெற்றோரை தேடிச்சென்ற போது ஓடையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!Chengam
நியூஸ்7 தமிழ் எதிரொலி – செங்கம் நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர டிஜிட்டல் பேனர்கள் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி விளம்பர…
View More நியூஸ்7 தமிழ் எதிரொலி – செங்கம் நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்!அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் – பெற்றோர் வேதனை!
செங்கம் தனியார் பள்ளி வாகனங்களில் கால்நடைகளை ஏற்றுவது போல், மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றி செல்வதால் பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அதிகளவு மாணவ, …
View More அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் – பெற்றோர் வேதனை!செங்கத்தில் அதிகரித்த நாய் தொல்லை – ஒரே நாளில் 5 பேர் நாய்க்கடிக்கு ஊசி போட வந்ததால் பரபரப்பு!
செங்கம் அரசு மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் நாய்கடி சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் 44 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட தலைமை மருத்துவமனையாக செங்கம் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த…
View More செங்கத்தில் அதிகரித்த நாய் தொல்லை – ஒரே நாளில் 5 பேர் நாய்க்கடிக்கு ஊசி போட வந்ததால் பரபரப்பு!செங்கத்தில் தக்காளி விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை!
செங்கம் மற்றும் அதன் சுற்றுவார பகுதியில், தக்காளியை 2 ரூபாய் விலைக்கு கேட்டதால் விரக்தி அடைந்த விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார…
View More செங்கத்தில் தக்காளி விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை!80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் உள்ள அம்மனை தரிசித்த பட்டியலின மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் பட்டியலின மக்கள் சுவாமியை தரிசித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தென்முடியனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில்,…
View More 80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் உள்ள அம்மனை தரிசித்த பட்டியலின மக்கள்