திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு நேரடி ரயில் தடம் அமைக்கப்படுமா? அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை கோயிலுக்கு நேரடியான ரயில் தடம் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

View More திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு நேரடி ரயில் தடம் அமைக்கப்படுமா? அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

“சபரிமலையில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை” – செல்வப்பெருந்தகை!

சபரிமலையில் மண்டல பூஜையின் போது கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “சபரிமலையில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை” – செல்வப்பெருந்தகை!

சபரிமலை துவாரபாலகர் கவசங்கள் விவகாரம் – TDB விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவு!

சபரிமலை துவாரபாலகர் கவசங்கள் விவகாரத்தில் தேவசம் போர்டு விஜிலென்ஸ் விசாரணை மேற்கொள்ள கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சபரிமலை துவாரபாலகர் கவசங்கள் விவகாரம் – TDB விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள் திறப்பு!

புரட்டாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

View More சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள் திறப்பு!

கஷ்டங்கள் தீர ஒரு நெற்கதிர் போதும்! சபரிமலை இன்று மாலை திறக்கிறது – அற்புதம் நிகழும் நிறை புத்தரிசி பூஜை!

மிக முக்கியமான சடங்காக கருதப்படும் இந்தப் பூஜை, புதிய அறுவடை காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

View More கஷ்டங்கள் தீர ஒரு நெற்கதிர் போதும்! சபரிமலை இன்று மாலை திறக்கிறது – அற்புதம் நிகழும் நிறை புத்தரிசி பூஜை!

சபரிமலையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

2025-26 மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக, 1800 தற்காலிகப் பணியிடங்களுக்குத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விண்ணப்பங்களை அளித்துள்ளது.

View More சபரிமலையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

View More சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலில், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

View More சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

வைகாசி மாத பூஜை… சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது.

View More வைகாசி மாத பூஜை… சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பங்குனி உத்திர ஆராட்டு விழா… சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

View More பங்குனி உத்திர ஆராட்டு விழா… சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!