Tag : community

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

”நாட்டில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

G SaravanaKumar
1951ல் இருந்ததை விட இப்போது சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டதாகவும், சமூகம் பிரிக்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Guild of Service (Central) என்ற சமூக சேவை நிறுவனத்தின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுக்கோட்டையில் தொடரும் சாதிய பாகுபாடு; மாற்று சமூகத்தினருக்கு மயானத்தில் கூட இடம் கொடுக்க தயங்கும் மக்கள்

G SaravanaKumar
புதுக்கோட்டையில் மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், உடலை தகனம் செய்ய இடமில்லாமல் உறவினர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மனைவி பார்வதியம்மாள். 70...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar
தமிழ்நாட்டில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இரணியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

’குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும்’ – நீதிமன்றத்தில் மனு

EZHILARASAN D
எம்பிசி பட்டியலில் இருக்கும் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள குறவர் என்பதை நீக்கம் செய்யக்கோரிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  மதுரை விளாங்குடியைச் சேர்ந்த இரணியன்(எ)முத்துமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்....
முக்கியச் செய்திகள்

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலைப் புதைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்

Halley Karthik
விக்கிரவாண்டி அருகே பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவரின் உடலைப் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆதிதிராவிட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த 1 குடும்பத்தினரும், 500க்கும்...