சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள, டி.எடையார் பகுதியை சேர்ந்தவர், கலியபெருமாள். கூலித் தொழிலாளியான இவர், 9ம் வகுப்பு...