திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், திருவண்ணாமலை மாவட்டதை சேர்ந்த அரசு வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பாமக் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பால் வேலை கிடைக்காத இளைஞர் தற்கொலை : அன்புமணி ராமதாஸ்….!vanniyerreservation
பாமக சிறை நிரப்பும் போராட்டம் : வன்னியர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றும் அளவுக்கு அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
பாமகவின் சிறை நிரப்பும் போராட்டமானது வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றும் அளவுக்கு அமைய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More பாமக சிறை நிரப்பும் போராட்டம் : வன்னியர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றும் அளவுக்கு அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்”வன்னியர்க்கு 15% இட ஒதுக்கீடு கோரி சிறை நிரப்பும் போராட்டம்” – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி பாமக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
View More ”வன்னியர்க்கு 15% இட ஒதுக்கீடு கோரி சிறை நிரப்பும் போராட்டம்” – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!