நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட பெண் காவலர் – நாகையில் பரபரப்பு!Depression
“இந்தியாவில் 1.2 % பேர் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்டர்” – மத்திய கல்வி அமைச்சகம்!
நாட்டில் நிகழும் மரணங்களில் 1.2% பேர் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துகொண்டதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
View More “இந்தியாவில் 1.2 % பேர் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்டர்” – மத்திய கல்வி அமைச்சகம்!நாகை அருகே 630 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில்…
View More நாகை அருகே 630 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?“வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்” – #IMD தகவல்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, “வங்கக்கடலில் நேற்று (அக். 21) உருவான…
View More “வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்” – #IMD தகவல்!தமிழ்நாடு காவல் துறையில் அடுத்தடுத்து அரங்கேறிய துயர சம்பவம்
ஒரே நாளில் காவல்துறையை சேந்த 3 பேர் தனக்கு தானே உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மணிமுத்தாறில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 2…
View More தமிழ்நாடு காவல் துறையில் அடுத்தடுத்து அரங்கேறிய துயர சம்பவம்நீட் தேர்வு தோல்வி பயம்; மாணவியின் விவரீத முடிவு
கரூர் அருகே நீட் தேர்வு எழுதிய நிலையில் பள்ளி மாணவி தோல்வி பயத்தில் மன உளைச்சலில் தனது உயிரை மாய்த்துள்ளார். கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்து உள்ளது கொள்ளுதின்னி பட்டி கிராமம். இந்த கிராமத்தில்…
View More நீட் தேர்வு தோல்வி பயம்; மாணவியின் விவரீத முடிவுவாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்த சென்னை சிக்னல்களில் “மெல்லிசை”
சென்னையில் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தைப் போக்க காவல் துறையின் சார்பில் சிக்னல்களில் மெல்லிசை ஒலிபரப்பப்படுகிறது. சென்னையில் தற்போதைய நிலவரப்படி 60 லட்சம் வாகனங்கள் உள்ளன. டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில் அதிக அளவில் வாகனங்கள்…
View More வாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்த சென்னை சிக்னல்களில் “மெல்லிசை”எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்பு
தாய், தந்தை தனது சாவிலாவது ஒன்று சேர வேண்டும் என 12ஆம் வகுப்பு மாணவன் தருண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல்…
View More எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்புகாதலனை உயிரிழப்புக்கு தூண்டிய காதலியின் வழக்கு
இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரை மாய்த்துக் கொண்டு இறைந்த தனது காதலன் அலெக்சாண்டர் உர்துலா வழக்கில் தனக்கும் பங்குள்ளதாக ஒப்புக்கொண்ட காதலி யூ தனக்குரிய தண்டனையை ஏற்றார். அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கல்லூரியில் படித்த…
View More காதலனை உயிரிழப்புக்கு தூண்டிய காதலியின் வழக்குகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்
சென்னை அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள் ளார். வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான…
View More காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்