தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
View More “கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!approval
“தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்” – ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் !
தமிழகத்தில் ரூ.4 ஆயிரத்து 769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் தகவல் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
View More “தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்” – ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் !பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்புகளை பயிற்றுவிக்க ஒப்புதல் கோரி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! – ஏஐசிடிஇ அறிவிப்பு!
பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்புகளை பயிற்றுவிக்க ஒப்புதல் கோரி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின்(ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார்…
View More பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்புகளை பயிற்றுவிக்க ஒப்புதல் கோரி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! – ஏஐசிடிஇ அறிவிப்பு!உலகின் முதல் தற்கொலைக் கருவி – எப்படி வேலை செய்யும்? யாருக்கு பயன்படுத்த அனுமதி?
உலகின் முதல் தற்கொலைக் கருவி சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது எப்படி வேலை செய்யும்.., யார் யாருக்கு பயன்படுத்த அனுமதி என்பது குறித்து விரிவாக காணலாம். இயற்கையின் பல அதிசயங்களில் இன்று வரை அறியவே…
View More உலகின் முதல் தற்கொலைக் கருவி – எப்படி வேலை செய்யும்? யாருக்கு பயன்படுத்த அனுமதி?“நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்!” – மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் உறுதி!
‘‘மத்தியில் வலுவான கூட்டணி அரசு இருப்பதால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்’’என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ‘குற்றவியல் நீதி…
View More “நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்!” – மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் உறுதி!உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்… சட்டப்பேரவை 2 மணி வரை ஒத்திவைப்பு!
பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச்…
View More உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்… சட்டப்பேரவை 2 மணி வரை ஒத்திவைப்பு!பொது சிவில் சட்டம் – இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!
பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது…
View More பொது சிவில் சட்டம் – இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் – ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த உள்ளதாக சிறைத்துறை கூறியுள்ளது. மேலும், ட்ரோன்கள் பயன்படுத்த ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டின் சிறைத் துறையின்கீழ் 9 மத்திய சிறைகள்,…
View More சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் – ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்சிஎம்டிஏ மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை தொடக்கம்!
சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) மனைப் பிரிவுக்கான திட்ட அனுமதியை முற்றிலும் இணையவழியாகப் பெறும் சேவையை சிஎம்டிஏ தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். சிஎம்டிஏ மனைப்…
View More சிஎம்டிஏ மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை தொடக்கம்!இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உலகிலேயே மிகப்பெரிய தானியக் கிடங்கை ஒரு…
View More இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்