கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகிய தமிழ்நாடு எம்.பி.க்கள் உள்ளிட்ட 14 பேரும், மாநிலங்களவையில்  திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் இடைநீக்கம்…

View More கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

மக்களவையில் நடந்தது என்ன? – தமிழ்நாடு எம்.பி.க்களின் பிரத்யேக தகவல்!

மக்களவையில் புகைக்குப்பிகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் அளித்த பிரத்யேக தகவலை இங்கே காணலாம்… நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென…

View More மக்களவையில் நடந்தது என்ன? – தமிழ்நாடு எம்.பி.க்களின் பிரத்யேக தகவல்!

‘இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமனமா?’ – வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமனமா செய்யப்பட்டுள்ளதா என சு. வெங்கடேசன் எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சரிடம், “இந்தியக்…

View More ‘இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமனமா?’ – வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்… வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனது சேமிப்பு பணத்திலிருந்து பிஸ்கட், மெழுகுவர்த்தி என வாங்கிக்கொடுத்த சிறுவர்கள். சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால்…

View More உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்… வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!

மதுரையில் ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன் அளித்து சாதனை – சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 15 கோடி கல்விக்கடன் வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளதாகவும்,  மாணவருக்கு கிடைக்கக்கூடிய கல்வி ஒரு நபர் சார்ந்ததல்ல,  தலைமுறை சார்ந்தது எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். மதுரை…

View More மதுரையில் ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன் அளித்து சாதனை – சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!

மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கியதால் விழாவை புறக்கணித்த 2 பேராசிரியர்கள்!!

மதுரை காமராஜர் பல்கலைகழக 55 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையில் பட்டங்கள் வாங்குவதை தவிற்கும் விதமாக பேராசிரியர்கள் இருவர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர்.  மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 55 வது…

View More மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கியதால் விழாவை புறக்கணித்த 2 பேராசிரியர்கள்!!

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

கல்வி உரிமைச்சட்டத்தின் பெயரில் சிறுபான்மையின மாணவர்கள் உதவித் தொகையை நிறுத்திய மத்திய அரசு அதனை மீண்டும் தொடர வலியுறுத்தி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு கடிதம் எழுதியுள்ளார். ரம்ஜான் தினத்தன்று…

View More சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

எஸ்பிஐ வங்கி தேர்வு குறித்து சு.வெங்கடேசன் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்

எஸ்பிஐ வங்கியின் தேர்வை மாற்றி வைக்குமாறு  சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொங்கல் திருநாளன்று நடத்தப்படும்…

View More எஸ்பிஐ வங்கி தேர்வு குறித்து சு.வெங்கடேசன் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்

தமிழ்நாடு அரசின் இலட்சினை எங்கே? ஆளுநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

பொங்கல் பண்டிகைக்கான ஆளுநர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இடம்பெறாதது குறித்து மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

View More தமிழ்நாடு அரசின் இலட்சினை எங்கே? ஆளுநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

இந்தியாவை ஹிந்தியாக்கும் முயற்சியை ஒரு போதும் ஏற்கமாட்டோம்- சு.வெங்கடேசன்

மத்திய கல்வி நிறுவனங்கள், பணித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்திலும் மத்திய அரசு இந்த மொழியை திணிப்பதை நாங்கள் ஒருபோரும் ஏற்கமாட்டோம் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள…

View More இந்தியாவை ஹிந்தியாக்கும் முயற்சியை ஒரு போதும் ஏற்கமாட்டோம்- சு.வெங்கடேசன்