அமித்ஷா நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் – அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!

வெறும் தேர்தல் வெற்றிக்காகக் கணக்கு போடும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து…

View More அமித்ஷா நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் – அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி பதிவு!

மக்களவையில் மர்ம நபர்கள் புகுந்து புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து…

View More நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி பதிவு!

மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரத்தில், தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர்…

View More மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரத்தை தொடர்ந்து, பார்வையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓப் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின்…

View More மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: கைதானவர்கள் யார்?

மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  கைதானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர்…

View More மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: கைதானவர்கள் யார்?

மக்களவையில் நடந்தது என்ன? – தமிழ்நாடு எம்.பி.க்களின் பிரத்யேக தகவல்!

மக்களவையில் புகைக்குப்பிகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் அளித்த பிரத்யேக தகவலை இங்கே காணலாம்… நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென…

View More மக்களவையில் நடந்தது என்ன? – தமிழ்நாடு எம்.பி.க்களின் பிரத்யேக தகவல்!

மக்களவைக்குள் பாதுகாப்பை மீறி நுழைந்தது எப்படி? வெளியானது முதற்கட்ட தகவல்!

மக்களவையில் புகை குப்பிகள் வீசிய இருவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை பயன்படுத்தி நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற…

View More மக்களவைக்குள் பாதுகாப்பை மீறி நுழைந்தது எப்படி? வெளியானது முதற்கட்ட தகவல்!