சிவகங்கை அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூர் அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.…
View More சிவகங்கை: நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்- இருவர் பலி!sivagangai
மானாமதுரை : மரங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
மானாமதுரை அருகே யூக்கலிப்டஸ் மரங்களை ஏற்றி வந்த லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை வழியாக செல்லும் திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்…
View More மானாமதுரை : மரங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து2 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாதா? – சிக்கன், மட்டன் கிரேவி ஏற்றுமதியில் அசத்தும் சிவகங்கை பெண்!
சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகளானாலும் கெட்டு போகாத ரசாயனம் கலக்காத உணவுகளை ஏற்றுமதி செய்து அசத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம், சோழபுரம் கிராமத்தில் பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர், மட்டன்…
View More 2 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாதா? – சிக்கன், மட்டன் கிரேவி ஏற்றுமதியில் அசத்தும் சிவகங்கை பெண்!டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள், மதுபானக் கடை மீது கல்லெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரின் முக்கிய வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன்பு, விபத்தில் சிக்கி ஒருவர்…
View More டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்504 கிடாய்..’ 200 சீர் தட்டுகள்..’ஆள் உயர குத்துவிளக்கு..’ “அம்மாடியோ” இவ்ளோ சீர்வரிசையா..! பிரமிக்க வைத்த கிராம மக்கள்
அதிமுகவை சேர்ந்த சிவகங்கை மாவட்ட சேர்மன் மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கு ஊர் மக்கள் திரண்டு ஊர்வரமாக சென்று 504 கிடாக்கள், 200 சீர் தட்டுகள், ஆள் உயர குத்துவிளக்கு என்று சீர்வரிசை செய்த…
View More 504 கிடாய்..’ 200 சீர் தட்டுகள்..’ஆள் உயர குத்துவிளக்கு..’ “அம்மாடியோ” இவ்ளோ சீர்வரிசையா..! பிரமிக்க வைத்த கிராம மக்கள்மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!
மதுரை மண்டலத்தில் அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை கடந்த பிப் 1-ஆம்…
View More மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!திருடிய வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன்! காலையில் தட்டி எழுப்பிய போலீஸ்!!
காரைக்குடி அருகே திருட வந்த வீட்டிற்குள் மது குடித்து விட்டு மெத்தையில் படுத்து தூங்கிய திருடன் மாட்டிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையை…
View More திருடிய வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன்! காலையில் தட்டி எழுப்பிய போலீஸ்!!ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி கொண்டாட்டம்
மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமம் கிருங்காகோட்டை. இந்த கிராமத்தை சார்ந்த ஜெகதீஸ்வரன், கோபிநாத், அஜித்குமார் ஆகிய 3…
View More ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி கொண்டாட்டம்இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது கீழடி அருங்காட்சியக கட்டிடப் பணிகள்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியக கட்டிடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீழடியில் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து மத்திய தொல்லியல் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வை…
View More இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது கீழடி அருங்காட்சியக கட்டிடப் பணிகள்!சிவகங்கை: மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு
திருப்பத்தூர் அருகே சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை…
View More சிவகங்கை: மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு