திருப்பூர் அருகே கோழி வளர்த்தல் பிரச்னையால் முதிய தம்பதியினர் கொலை.
View More கொலையில் முடிந்த கோழி மேய்ச்சல் பிரச்னை… தம்பதியரை கொன்ற உறவினர் கைது!Chicken
கோழியின் வாயிலிருந்து நெருப்பு வெளியாகும் வீடியோ வைரல் – பறவைக் காய்ச்சல் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
இறந்த கோழி வாயிலிருந்து நெருப்பை வெளியிடுவதை காட்டும் ஒரு வீடியோ பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி என்ற கூற்றுடன் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
View More கோழியின் வாயிலிருந்து நெருப்பு வெளியாகும் வீடியோ வைரல் – பறவைக் காய்ச்சல் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!
மதுரை சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உள்பட 22 பேர், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#Srivilliputhur | பிரபல ஹோட்டலில் சிக்கன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஶ்ரீவில்லிபுத்தூரில் செயல்படும் பிரபல ஹோட்டலில் வாங்கிய சிக்கனில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் – மதுரை சாலையில் பிரபலமான ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை…
View More #Srivilliputhur | பிரபல ஹோட்டலில் சிக்கன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!“கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?” – கொலையில் முடிந்த வாக்குவாதம்!
இந்தோனேஷியாவில் கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபகாலமாக மதுபோதையில் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.…
View More “கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?” – கொலையில் முடிந்த வாக்குவாதம்!‘சிக்கன்’ மீது இம்புட்டு ஆசையா… – கோமாவில் இருந்து எழுந்த தைவான் இளைஞர்..!
தைவானில் கோமாவில் இருந்த இளைஞர் ஒருவர், அவருக்கு பிடித்த உணவு வகையின் பெயரைக் கேட்டவுடன் நினைவு திரும்பியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தைவான் நாட்டின் சிஞ்சு கவுண்டியைச் சேர்ந்தவர் சியு. 18 வயதான இவர்,…
View More ‘சிக்கன்’ மீது இம்புட்டு ஆசையா… – கோமாவில் இருந்து எழுந்த தைவான் இளைஞர்..!கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? ஒருவழியா பதில் கிடைச்சிருச்சு!
உலகில் நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்த கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பதிலை கண்டுபிடித்துள்ளனர். உலக மக்கள் இடையே பன்னெடுங்காலமாக விடை தெரியாமல் பல கேள்விகள்…
View More கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? ஒருவழியா பதில் கிடைச்சிருச்சு!மட்டன், சிக்கன் வாங்க பணம் இல்லையா? கறிக்கடையில் இ.எம்.ஐ வசதி!!
கறிக்கடை வரலாற்றில் முதன்முறையாக இ.எம்.ஐ மூலமாக மட்டன், சிக்கன் வாங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வியாபாரியின் இந்த புது முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இ.எம்.ஐ. என்று அழைக்கப்படும் சரிசம மாதாந்திர தவணை முறையில்,…
View More மட்டன், சிக்கன் வாங்க பணம் இல்லையா? கறிக்கடையில் இ.எம்.ஐ வசதி!!”சிக்கனை விட பன்னீர் தான் சூப்பர்” – ஒரே ஒரு ட்வீட்; ட்விட்டரில் வெடித்த கருத்துப் போர்
சிக்கனை விட பன்னீர் சிறந்தது என்று ஒருவர் பதிவிட்ட ட்வீட்டால், ட்விட்டரில் பன்னீர் ஆதரவாளர்கள், சிக்கன் ஆதரவாளர்கள் இடையே கருத்துப் போர் வெடித்துள்ளது. மனிதன் உயிர்வாழ உணவு அத்தியாவசியம் என்றாலும், அந்த உணவை ருசியாக…
View More ”சிக்கனை விட பன்னீர் தான் சூப்பர்” – ஒரே ஒரு ட்வீட்; ட்விட்டரில் வெடித்த கருத்துப் போர்2 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாதா? – சிக்கன், மட்டன் கிரேவி ஏற்றுமதியில் அசத்தும் சிவகங்கை பெண்!
சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகளானாலும் கெட்டு போகாத ரசாயனம் கலக்காத உணவுகளை ஏற்றுமதி செய்து அசத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம், சோழபுரம் கிராமத்தில் பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர், மட்டன்…
View More 2 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாதா? – சிக்கன், மட்டன் கிரேவி ஏற்றுமதியில் அசத்தும் சிவகங்கை பெண்!