மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமம் கிருங்காகோட்டை. இந்த கிராமத்தை சார்ந்த ஜெகதீஸ்வரன், கோபிநாத், அஜித்குமார் ஆகிய 3…
View More ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி கொண்டாட்டம்