திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.…
View More திருவண்ணாமலை சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து!sipcot
“விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை” – உயர்நீதிமன்றம் கருத்து!
திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா…
View More “விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை” – உயர்நீதிமன்றம் கருத்து!6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக…
View More 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!சிப்காட் அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்
நாமக்கல் அருகே வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக அரசின் தொழில் வளர்ச்சித்துறை சார்பாக சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பதற்காக…
View More சிப்காட் அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு -மாநில தகவல் ஆணையம்
வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும்போது, நில உரிமையாளர்களுக்குச் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை தர வேண்டுமென என மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம்…
View More வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு -மாநில தகவல் ஆணையம்27 ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்
27 ஆண்டுகளாக மலைபோல் தேங்கியிருக்கும் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள மூடப்பட்ட குரோமிய தொழிற்சாலை…
View More 27 ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்கா: முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள செயின்ட் – கோபைன் தொழிற்சாலையில் அமையவுள்ள 3 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள செயின்ட்…
View More ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்கா: முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; செல்லக்குமார் எம்.பி
ஓசூர் மாவட்டம் உத்தனப்பள்ளியில் 5வது சிப்காட் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனக் கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் தெரிவித்துள்ளார். ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி பகுதியில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில்…
View More நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; செல்லக்குமார் எம்.பிகடலூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி
கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள சிப்கார்ட் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள்…
View More கடலூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி