பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தீர்மானம் – மே தின கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றம்!
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மே தினத்தை முன்னிட்டு ஏகனாபுரம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு ஒரு மனதாக 6-வது முறை தீர்மானத்தை...