கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம்: உண்மைக்கு மாறாக அறிக்கை விட வேண்டாம் – இபிஎஸ்க்கு அமைச்சர் மெய்யநாதன் கண்டனம்
கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரத்தில் துரிதமாக உடைப்பு சரிசெய்யப்பட்ட பிறகும் உண்மைக்கு புறம்பாக அறிக்கைவிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடிக்கு அமைச்சர் மெய்யநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம...