என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம் – ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றத்திற்கு அன்புமணி கண்டனம்
என்.எல்.சி நிலப்பறிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி...