வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாட்டிற்கு வந்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா.…
View More உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இளம்பெண்: பாதுகாப்பிற்கு உறுதியளித்த காவல்துறைஆர்.எஸ்.எஸ்
வளர்ப்பு மகளை நரபலி கொடுக்க முயற்சிக்கும் தாய்..! தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த மத்தியபிரதேச பெண்..!
வளர்ப்புத் தாய் தம்மை நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா. இவரை பெற்ற அம்மா இல்லாததால், வளர்ப்பு…
View More வளர்ப்பு மகளை நரபலி கொடுக்க முயற்சிக்கும் தாய்..! தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த மத்தியபிரதேச பெண்..!44 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த…
View More 44 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம்காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் – கராத்தே தியாகராஜன்
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக , அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்று,…
View More காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் – கராத்தே தியாகராஜன்