மக்களின் வருவாய் 5% கூட உயராத நிலையில், சமையல் எரிவாயு விலையை 58% உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்Ramadoss
”தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடியது அல்ல” – ராமதாஸ்
தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல, இது நமக்கு தலைகுனிவு என்று ’தமிழைத் தேடி’ பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர்…
View More ”தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடியது அல்ல” – ராமதாஸ்கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா? – ஆளுநருக்கு ராமதாஸ் கண்டனம்
கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மானிய தத்துவ அறிஞர் கார்ல்…
View More கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா? – ஆளுநருக்கு ராமதாஸ் கண்டனம்தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது என்றும், தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால், தனது தலையை அடமானம் வைத்து ரூ.5 கோடி தருவேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொங்கு…
View More தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழே ஆட்சி செய்யும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் ’தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ’தமிழைத் தேடி’ என்ற பெயரில் விழிப்புணர்வு…
View More ’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: வைகோ ,ராமதாஸ் கண்டனம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெரியார் படங்களை உடைத்ததுடன் , தமிழக மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்…
View More டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: வைகோ ,ராமதாஸ் கண்டனம்தமிழ்நாயுடு அல்ல…. தமிழ்நாடு: எழுத்துப் பிழையை உடனடியாக திருத்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயரை எழுதுவதில் கூட அலட்சியமா? தமிழ்நாயுடு என்று இருக்கும் எழுத்துபிழையை உடனடியாக திருத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற…
View More தமிழ்நாயுடு அல்ல…. தமிழ்நாடு: எழுத்துப் பிழையை உடனடியாக திருத்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்“இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை”!- ராமதாஸ்
ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இல்லாதது குறித்து பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் சார்பில் கிண்டி ஆளுநர் மாளிகையில்…
View More “இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை”!- ராமதாஸ்தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்குறைப்பு…
View More தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி’மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை…
View More ’மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்