மதுவிற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததுபடி தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்தின் பரிந்துரை, முழு மதுவிலக்குக்கு நல்ல…

View More மதுவிற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

’பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாதது கண்டிக்கத்தக்கது’ – பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகங்களில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பட்டமளிப்பு விழாக்கள்…

View More ’பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாதது கண்டிக்கத்தக்கது’ – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆங்கில புத்தாண்டு – தலைவர்கள் வாழ்த்து

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும்…

View More ஆங்கில புத்தாண்டு – தலைவர்கள் வாழ்த்து

பாமக இளைஞரணி தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் பதவி விலகல்

பாமக இளைஞரணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜி.கே.எம். தமிழ்க்குமரன் கட்சி தலைமைக்கு கடிதம் அளித்துள்ளார். பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து,…

View More பாமக இளைஞரணி தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் பதவி விலகல்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்; பாமக தீர்மானம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், பட்டானூர் பகுதியில், பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்…

View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்; பாமக தீர்மானம்

ஆசிரியர்களின் ஊதியம் குறித்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 1.…

View More ஆசிரியர்களின் ஊதியம் குறித்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி தனியார் பேருந்து கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு முடிவு கட்ட ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

View More ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

’ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது அநியாயம்’ – ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது அநியாயம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு விசுவகர்ம சமுதாய மேம்பாட்டு ஆர்வலர்கள் சார்பில் நடைபெற்ற தன்மான நாள்…

View More ’ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது அநியாயம்’ – ராமதாஸ்

’அழுத்தங்களுக்கு அரசு பணியக் கூடாது’ – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் சாயக்கழிவு ஆலை…

View More ’அழுத்தங்களுக்கு அரசு பணியக் கூடாது’ – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

எம்.பி.சி இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

புதுச்சேரியில் ரத்து செய்யப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  புதுச்சேரியில் அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள்…

View More எம்.பி.சி இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்