தமிழ்நாயுடு அல்ல…. தமிழ்நாடு: எழுத்துப் பிழையை உடனடியாக திருத்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயரை எழுதுவதில் கூட அலட்சியமா? தமிழ்நாயுடு என்று இருக்கும் எழுத்துபிழையை உடனடியாக திருத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற...