இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்! மாநிலங்களவை உறுப்பினராக 33 ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை!

மாநிலங்களவையில் 33 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஓய்வு பெறுகிறார்.  1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்மராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக…

View More இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்! மாநிலங்களவை உறுப்பினராக 33 ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை!

மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி பதவியேற்பு!

இன்போசிஸ் இணை-நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.  ‘வாரத்திற்கு 70 மணி நேர வேலை’…  கடந்த ஆண்டு நாடு முழுவதும் பேசுபொருளான இந்த கருத்தை கூறியவர்…

View More மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி பதவியேற்பு!

மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் 36% பேர் மீது கிரிமினல் வழக்குகள் – வெளியான திடுக்கிடும் தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பாளர்களில் சுமார் 36% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 59 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில்,…

View More மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் 36% பேர் மீது கிரிமினல் வழக்குகள் – வெளியான திடுக்கிடும் தகவல்!

நாட்டை வடக்கு, தெற்கு என பிரிக்கப்பார்க்கிறது காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் ஆட்சியில்  12-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், பாஜகவின் ஆட்சியில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும், நாட்டை வடக்கு, தெற்கு என காங்கிரஸ் பிரிக்கப்பார்ப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

View More நாட்டை வடக்கு, தெற்கு என பிரிக்கப்பார்க்கிறது காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் – பிரதமர் நரேந்திர மோடி!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31-ம் தேதி குடியரசுத் தலைவர்…

View More தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் – பிரதமர் நரேந்திர மோடி!

நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக தனி நபர் மசோதா தாக்கல் செய்தார் திமுக எம்.பி. வில்சன்!

ஆளுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்கு அளித்துள்ள அரசியல் சாசனப் பிரிவில் திருத்தம் கோரி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன், தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.  இது தொடர்பாக திமுக எம்.பி. வில்சன் தாக்கல் செய்துள்ள…

View More நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக தனி நபர் மசோதா தாக்கல் செய்தார் திமுக எம்.பி. வில்சன்!

56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப். 27-ல் தேர்தல்!

15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும்…

View More 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப். 27-ல் தேர்தல்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக்கட்சி கூட்டம் – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என தகவல்..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, மத்திய அரசின் ஏற்பாட்டில் நாளை (டிச. 2) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில்…

View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக்கட்சி கூட்டம் – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என தகவல்..

சக்கர நாற்காலியில் மாநிலங்களவைக்கு சென்ற மன்மோகன் சிங்கிற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் – என்ன கூறியுள்ளார் தெரியுமா?

உடல்நிலை சரியில்லாத நிலையிலும், நாடாளுமன்றத்திற்கு சென்று டெல்லி நிர்வாக மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லி அரசு உயர்…

View More சக்கர நாற்காலியில் மாநிலங்களவைக்கு சென்ற மன்மோகன் சிங்கிற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் – என்ன கூறியுள்ளார் தெரியுமா?

ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட் விவகாரம் – 2வது நாளாக தொடர்ந்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்பு

ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டார். மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பி…

View More ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட் விவகாரம் – 2வது நாளாக தொடர்ந்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்பு