எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக, நாடாளுமன்றம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, புதிதாக நியமிக்கப்பட்ட கேபினட் அமைச்சர்களை அறிமுகப்படுத்த மக்களவை தலைவர்…
View More எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்புRajya sabha
மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்துகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது. 26 நாட்கள்…
View More மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமனம்
பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நேற்று சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. முன்னதாக மத்திய அமைச்சரவையானது கடந்த 7ம்…
View More பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமனம்வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை: பிரதமர் மோடி
வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை என மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் குடியரசுத்…
View More வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை: பிரதமர் மோடிமாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
விவசாய பிரச்னைகள் குறித்து இன்றே விவாதிக்க வலியுறுத்தி, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் இன்று நடக்கும் நிகழ்வுகளை ஒத்திவைத்து, வேளாண் மசோதாக்கள், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று, திமுக…
View More மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!