ஆர்எஸ்எஸ்-ஐ தாலிபான்களுடன் ஒப்பிட்டு மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு
ஆறு காங்கிரஸ் அரசாங்கங்களை பாஜக திருடிவிட்டதாகவும், ஆர்எஸ்எஸ்ஸை தலிபான்களுடன் ஒப்பிட்டும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பேசிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பஞ்சாபில் நடந்து வரும் பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு...