இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து விவாதம் நடத்துவதற்கான நோட்டீசுக்கு அனுமதி வழங்காததால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து…
View More இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்புRajya sabha
மாநிலங்களவை தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்பு – தலைவர்கள் வாழ்த்து
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடங்கிய நிலையில், மாநிலங்களவை தலைவராக குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றுக்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளும் கூடிய நிலையில், மக்களவையில்…
View More மாநிலங்களவை தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்பு – தலைவர்கள் வாழ்த்துமுக்கிய சட்டங்களை இயற்றும் முன் மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் – கனிமொழி NVN சோமு
முக்கிய சட்டங்களை நிறைவேற்றும் முன்பாக மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும் என எம்.பி கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்கியது. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா…
View More முக்கிய சட்டங்களை இயற்றும் முன் மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் – கனிமொழி NVN சோமுமாநிலங்களவையிலிருந்து திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 பேர் இடைநீக்கம்
மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்.பி.க்கள் கிரிராஜன், கனிமொழி சோமு, அப்துல்லா, சண்முகம், இளங்கோவன் ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக,…
View More மாநிலங்களவையிலிருந்து திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 பேர் இடைநீக்கம்உக்ரைன் தொடர்பான வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
உக்ரைன் போர் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய வாக்களித்ததா? என்று மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ வைகோ கேள்வி எழுப்பினார். (அ) ரஷ்ய துருப்புக்கள், உக்ரைனில்…
View More உக்ரைன் தொடர்பான வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்தமிழகத்தில் முன்கூட்டியே நெல் கொள்முதலுக்கு ஒப்புதல்-திமுக எம்.பி. வில்சன்
தமிழகத்தில் நெல் கொள்முதல் காலத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அதாவது 2022-23 ம் ஆண்டிற்கான கரீப் சந்தைப் பருவ காலமான 01.09.2022 முதல் துவங்க ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக திமுக எம்.பி.யான பி.வில்சன் தெரிவித்தார்.…
View More தமிழகத்தில் முன்கூட்டியே நெல் கொள்முதலுக்கு ஒப்புதல்-திமுக எம்.பி. வில்சன்மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார் பி.டி.உஷா
மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பி.டி.உஷா இன்று பதவியேற்றார். மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.…
View More மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார் பி.டி.உஷாநாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை வெளியிடுங்கள்-தொல்.திருமாவளவன்
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று அறிவித்து இருக்கும்போது பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில் விடுதலை…
View More நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை வெளியிடுங்கள்-தொல்.திருமாவளவன்மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு!
மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட…
View More மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு!மாநிலங்களவைத் தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவை தேர்தலில் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், காலியாகும் 6 இடங்களுக்கு 13…
View More மாநிலங்களவைத் தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு