நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி! – குவைத்தில் சிக்கியிருந்த பெண் தாயகம் மீட்பு …
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கிய பெண் தாயகத்திற்கு மீட்கப்பட்டார். குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்ற திருப்பூரை சேர்ந்த யோக மகேஸ்வரியை வீட்டு உரிமையாளர்கள் சித்திரவதை செய்வதாக நியூஸ் 7 தமிழில்...