புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 65 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…
View More தொடரும் கனமழை | புதுக்கோட்டையில் தீவிரமடையும் காய்ச்சல் பாதிப்பு…Pudukottai
தொடரும் மழை : தேனியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
தேனியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நவம்பர் 23 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல்…
View More தொடரும் மழை : தேனியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயில் 50 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர்நாடு பருக்கை விடுதியில் ஸ்ரீமுளைத்தார்…
View More ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழாதமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை, தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், …
View More தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!புதுக்கோட்டை: 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை -பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி!
புதுக்கோட்டை மாவட்டதில் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னல், காற்றுடன் தொடர்ந்து…
View More புதுக்கோட்டை: 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை -பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி!புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமாக இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தின் 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருடைய அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில்…
View More புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி பாஜக – ப.சிதம்பரம்
விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி என்றால் அது பாஜக தான் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களை…
View More விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி பாஜக – ப.சிதம்பரம்வேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவையலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், சந்தேக நபர்களில் 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர்…
View More வேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!“நல்லேர் பூட்டி” விளை நிலத்தை உழுது விவசாயத்தை போற்றிய கிராம மக்கள்!
புதுக்கோட்டை மாவட்டம், எஸ்.குளவாய்பட்டியில் விவசாயம் செழிக்க வேண்டி, தானியங்களை வைத்து தெய்வங்களை வணங்கி நல்லேர் பூட்டி விளை நிலத்தை உழுது விவசாயத்தை கிராம மக்கள் போற்றினர். புதுக்கோட்டை மாவட்டம் , வானம் பார்த்த பூமியான…
View More “நல்லேர் பூட்டி” விளை நிலத்தை உழுது விவசாயத்தை போற்றிய கிராம மக்கள்!சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்பி!
பொன்னமராவதியில் 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடிய நபர்களை கைது செய்து, அதனை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசாரை பாராட்டிடும் வகையில் அவர்களுக்கு நற்சான்றிதழை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஊக்கமூட்டினார்.…
View More சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்பி!