ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு – ப.சிதம்பரம்
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் தனது எம்பி நிதியில் அமைக்கப்பட்ட நூலகங்களை திறந்து...