பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..!

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு கலந்து கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், மலையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ…

View More பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..!

புதுக்கோட்டையில் பாண்டிய மன்னன் குறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் சாணவயலில் பாண்டிய மன்னரான முதலாம் சுந்தர பாண்டியன் குறித்த மிகப் பழமையான கல்வெட்டு கண்டுபிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சாணவயலில் உடைந்து துண்டான நிலையில் முதலாம் சுந்தர பாண்டியன் குறித்த கல்வெட்டு ஒன்று…

View More புதுக்கோட்டையில் பாண்டிய மன்னன் குறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை வீட்டுக் கடன் வழக்கு: வங்கி மேலாளர் பதிலளிக்க மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு

வீட்டுக் கடன் வழக்கு குறித்து புதுக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை, உசிலைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பாப்பா கிறிஸ்மா.…

View More புதுக்கோட்டை வீட்டுக் கடன் வழக்கு: வங்கி மேலாளர் பதிலளிக்க மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பரவும் மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்- அரசுக்கு சி.விஜயபாஸ்கர் கோரிக்கை

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் மர்மக்காய்ச்சலை கட்டுப்படுத்த  அரசு உடனடியாக சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும்,…

View More தமிழகத்தில் பரவும் மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்- அரசுக்கு சி.விஜயபாஸ்கர் கோரிக்கை

வேங்கை வயல் விவகாரம்; உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டம்?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள்…

View More வேங்கை வயல் விவகாரம்; உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டம்?

கைப்புறா எல்கை பந்தயம் -வீரர்கள் உற்சாகம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குண்டகவயல் கிருஷ்ணர்கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாபெரும் கைப்புறா எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குண்டகவயல் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர்கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு…

View More கைப்புறா எல்கை பந்தயம் -வீரர்கள் உற்சாகம்

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி; 700 காளைகள் பங்கேற்பு

சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் லட்சுமணபட்டியில், சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது திருச்சி,…

View More புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி; 700 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம்!

புதுக்கோட்டையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள், தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு…

View More புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம்!

தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் சேதம் தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக…

View More தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு

புதுக்கோட்டையில் தொடரும் சாதிய பாகுபாடு; மாற்று சமூகத்தினருக்கு மயானத்தில் கூட இடம் கொடுக்க தயங்கும் மக்கள்

புதுக்கோட்டையில் மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், உடலை தகனம் செய்ய இடமில்லாமல் உறவினர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மனைவி பார்வதியம்மாள். 70…

View More புதுக்கோட்டையில் தொடரும் சாதிய பாகுபாடு; மாற்று சமூகத்தினருக்கு மயானத்தில் கூட இடம் கொடுக்க தயங்கும் மக்கள்